Home Diploma Jobs திண்டுக்கல் ஊரக வளர்ச்சித் துறையில் வேலை வாய்ப்பு!!

திண்டுக்கல் ஊரக வளர்ச்சித் துறையில் வேலை வாய்ப்பு!!

0
திண்டுக்கல் ஊரக வளர்ச்சித் துறையில் வேலை வாய்ப்பு!!
TNRD RECRUITMENT 2020

Tamilnadu Department of Rural Development and Panchayat Raj (TNRD) யில் காலியாக உள்ள Junior Drafting Officer பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு Diploma in Civil Engineering படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 09/12/2020  முதல் 07/01/2021 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

இதில் Junior Drafting Officer பணிக்கு 26 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு Diploma in Civil Engineering படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்:

விண்ணப்பதாரர்களுக்கு Junior Drafting Officer பணிக்கு மாதம் Rs.35,400/ முதல் Rs.1,12,400/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை 09/12/2020  முதல் 07/01/2021 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முகவரியை விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும். மேலும் இதில் தேர்ந்தெடுக்கும் விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுப்பர்.  

தேவையான சான்றிதழ்கள்: 

(i) ID proof

(ii) Proof of Date of Birth

(iii) Educational Certificates: Mark-Sheets/Degree Certificate

(iv) Caste and attested copies

முக்கிய தேதி: 

ஆரம்ப தேதி: 09/12/2020

கடைசி தேதி: 07/01/2021

குறிப்பு: 

நேர்காணலுக்கு செல்லும் விண்ணப்பத்தார்கள் தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் எடுத்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

பணியிடம்: 

திண்டுக்கல், தமிழ்நாடு

Important  Links: 

Career Page: Click Here! 

Official Notification PDF: Click Here! 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here