8த் படித்தவர்களுக்கு தமிழகத்தில் ஜீப் டிரைவர் வேலைக்கு ஆட்சேர்ப்பு!!

TNRD Jeep Driver Recruitment 2022 – தமிழ்நாடு அரசு  ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலகத்தில் தற்பொழுது புதிய  வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த  Jeep Driver, Night Watchman என்ற  பணிக்கு ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர். இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 05.11.2022 முதல் 05.12.2022 தேதிக்குள் முடிவடைய உள்ளதால் அஞ்சல் மூலமாக விண்ணப்பித்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம். இந்த வேலை பற்றிய முழு விவரம் கீழே  கொடுக்கப்பட்டுள்ளது.

TNRD Recruitment 2022 – For Jeep Driver Posts 

நிறுவனம்தமிழ்நாடு அரசு  ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை
பணியின் பெயர்Jeep Driver, Night Watchman  
பணியிடம்கோயம்புத்தூர்
காலி இடங்கள்08
கல்வித்தகுதி8th, LMV Driving Licence
ஆரம்ப தேதி05.11.2022
கடைசி தேதி05.12.2022
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்
அதிகாரபூர்வ வலைதளம் https://coimbatore.nic.in/

வேலைப்பிரிவு: 

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

கோயம்புத்தூர்

நிறுவனம்:

Tamilnadu Rural Development Department

TNRD Jeep Driver பணிகள்:

இரவு காவலர் பணிக்கு 05 காலிப்பணியிடங்களும்,

ஜீப் டிரைவர் பணிக்கு 03 காலிப்பணியிடங்களும்,

மொத்தம் 08 காலிப்பணியிடங்கள்  உள்ளன.

TNRD Jeep Driver கல்வி தகுதி:

இரவு காவலர் பணிக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

ஜீப் டிரைவர் பணிக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 1988 மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த அதிகாரியிடம் தரப்பட்ட செல்லத்தக்க இலகுரக வாகன ஓட்டுநர் (LMV) உரிமம் வைத்திருக்க வேண்டும்.

மேலும் கல்வி தகுதி பற்றிய தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கவும்.

வயது வரம்பு:

Jeep Driver

  • General – 18 to 32 Yrs
  • OBC – 18 to 34 Yrs
  • BCM ( Muslims ) – 18 to 34 Yrs
  • MBC/Denotified Tribes – 18 to 34 Yrs
  • SC/ST – 18 to 42 Yrs

Night Watchman

  • General – 18 to 32 Yrs
  • OBC – 18 to 34 Yrs
  • BCM ( Muslims ) – 18 to 34 Yrs
  • MBC/Denotified Tribes – 18 to 34 Yrs
  • SC/ST – 18 to 37 Yrs

TNRD சம்பளம்:

ஜீப் டிரைவர்– Rs. 19,500-62,000/-Per Month.

இரவு காவலர்– Rs.15,700-50,000/- Per Month.

 விண்ணப்பக்கட்டணம்:

விண்ணப்பக் கட்டணம் இல்லை.

தேர்வுசெயல் முறை:

தனிப்பட்ட நேர்காணல், ஆவண சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

TNRD அஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி:

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 05.12.2022 அன்று மாலை 05.45 மணிக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு சென்றடைய வேண்டும். தாமதமாக வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Personal Assistant Of District Collector, 

Rural Development Department,

District Collectorate,

Coimbatore-641018.

TNRD Coimbatore Important Dates

Start Date05.11.2022
Last Date05.12.2022

TNRD Coimbatore Online Application Form Link, Notification PDF 2022

TNRD Coimbatore Jeep Driver Notification Link: Click Here!

TNRD Coimbatore Night Watchman Notification Link: Click Here!

Official Website – Click Here!