கள்ளக்குறிச்சி ஊரக வளர்ச்சித் துறையில் வேலை வாய்ப்பு!!

Tamilnadu Department of Rural Development and Panchayat Raj (TNRD) காலியாக உள்ள Panchayat Secretaries  பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு 10th படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பத்தை 09/12/2020 முதல் 08/01/2021 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பத்தை அனுப்பலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

இதில் Panchayat Secretaries பணிக்கு 8 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 10th படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

For General Candidates -பிரிவினர் 30 வயதாக இருக்க வேண்டும்.

For BC & MBC/DNC – பிரிவினர் 32 வயதாக இருக்க வேண்டும்.

For SC, SC(A), ST & Destitute Widows of all Communities – பிரிவினர் 35 வயதாக இருக்க வேண்டும்.

சம்பளம்: 

விண்ணப்பதாரர்களுக்கு Panchayat Secretaries பணிக்கு மாதம் Rs.15900/- சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை 09/12/2020 முதல் 08/01/2021 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பத்தை அனுப்பலாம். விண்ணப்பிக்கும் முகவரியை விண்ணப்பத்தாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். மேலும் இதில் தேர்ந்தெடுக்கும் விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுப்பர்.  

தேவையான சான்றிதழ்ள்: 

(i) ID proof

(ii) Proof of Date of Birth

(iii) Educational Certificates: Mark-Sheets/Degree Certificate

(iv) Caste and attested copies

பணியிடம்: 

கள்ளக்குறிச்சி, தமிழ்நாடு

முக்கிய தேதிகள்: 

ஆரம்பதேதி: 09/12/2020

கடைசி தேதி: 08/01/2021

Important  Links:  

Official Website Career Page: Click Here!

Official Notification & Application Form PDF: Click Here! 

Leave a comment