Home 10th Jobs தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் வேலை வாய்ப்பு!!

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் வேலை வாய்ப்பு!!

0
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் வேலை வாய்ப்பு!!
TNRD Recruitment 2021

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் காலியாக உள்ள Jeep Driver, Record Clerk & Office Assistant போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு 8த் ,10த் படித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 08.02.2021 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

இதில் Jeep Driver, Record Clerk & Office Assistant போன்ற பணிகளுக்கு 25 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 8த் ,10த் முடித்திருக்க வேண்டும் .

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 18 வயது முதல் 30 வயதிற்க்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் .

சம்பளம்:

Jeep Driver: Rs.19500-62000/-

Record Clerk: Rs.15900-50400/-

Office Assistant: Rs.15700-50000/-

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 08.02.2021 தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்கும் முகவரியை அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தேர்ந்தெடுக்கும் முறை: 

Interview/ Merit list.

பணியிடம்: 

கன்னியாகுமரி

Important  Links: 

 Notification Link: Click here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here