தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறையில் உதவியாளர் பணிக்கு வேலை வாய்ப்பு!

TNRD Office Assistant Recruitment 2022 தமிழ்நாடு அரசு  ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலகத்தில் தற்பொழுது புதிய  வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த  Office Assistant, Jeep Driver  என்ற  பணிக்கு ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர். இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 12.09.2022 முதல் 12.10.2022 தேதிக்குள் முடிவடைய உள்ளதால் அஞ்சல் மூலமாக விண்ணப்பித்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம். இந்த வேலை பற்றிய முழு விவரம் கீழே  கொடுக்கப்பட்டுள்ளது. அதை பற்றி இதில் பார்ப்போம்.

TNRD Recruitment 2022 – For Office Assistant Posts 

நிறுவனம்தமிழ்நாடு அரசு  ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை
பணியின் பெயர்Office Assistant, Jeep Driver 
பணியிடம்திண்டுக்கல்
காலி இடங்கள்09
கல்வித்தகுதி8th, LMV Driving Licence
ஆரம்ப தேதி12.09.2022
கடைசி தேதி12.10.2022
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்
அதிகபுர்வ வலைதளம் https://dindigul.nic.in/

வேலைப்பிரிவு: 

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

திண்டுக்கல்

நிறுவனம்:

Tamilnadu Rural Development Department

TNRD Office Assistant பணிகள்:

அலுவலக உதவியாளர் பணிக்கு 04 காலிப்பணியிடங்களும்,

ஜீப் டிரைவர் பணிக்கு 05 காலிப்பணியிடங்களும்,

மொத்தம் 09 காலிப்பணியிடங்கள்  உள்ளன.

TNRD Office Assistant, Jeep Driver கல்வி தகுதி:

அலுவலக உதவியாளர் பணிக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

ஜீப் டிரைவர் பணிக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 1988 மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த அதிகாரியிடம் தரப்பட்ட செல்லத்தக்க இலகுரக வாகன ஓட்டுநர் (LMV) உரிமம் வைத்திருக்க வேண்டும்.

மேலும் கல்வி தகுதி பற்றிய தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கவும்.

TNRD Office Assistant வயது வரம்பு:

TNRD சம்பளம்:

அலுவலக உதவியாளர் பணிக்கு குறைந்தபட்சம் ரூ.19,500/- முதல் அதிகபட்சம் ரூ. 62,000/- சம்பளமும்,

ஜீப் டிரைவர் பணிக்கு குறைந்தபட்சம் ரூ. 15,700/- முதல் அதிகபட்சம் ரூ. 50,000/- சம்பளமாக வழங்கப்படும்.

Office Assistant விண்ணப்பக்கட்டணம்:

விண்ணப்பக் கட்டணம் இல்லை.

Office Assistant வயது வரம்பு:

வயது வரம்பு பற்றிய தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பார்க்கவும்.

TNRD தேர்வுசெயல் முறை:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

TNRD அஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி:

மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர், (வளர்ச்சி,)154, வளர்ச்சி பிரிவு மாவட்ட ஆட்சியரகம், திண்டுக்கல் -624 004

விண்ணப்பிக்கும் முறை:

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையில் பணிபுரிய விரும்பும் தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது 12.10.2022 உடன் முடிவடைய உள்ளதால், ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

TNRD Office Assistant, Jeep Driver முக்கிய தேதி:

விண்ணப்பிக்க வேண்டிய ஆரம்ப தேதி12.09.2022
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி12.10.2022

TNRD Offline Job Notification and Application Links

Notification Pdf Click here
Apply Online Click here
Official Website
Click here