Home Diploma Jobs பெரம்பலூர் ஊரக வளர்ச்சி துறையில் வேலை வாய்ப்பு!!

பெரம்பலூர் ஊரக வளர்ச்சி துறையில் வேலை வாய்ப்பு!!

0
பெரம்பலூர் ஊரக வளர்ச்சி துறையில் வேலை வாய்ப்பு!!
TNRD Perambalur Recruitment 2020

Tamilnadu Department of Rural Development and Panchayat Raj (TNRD) Perambalur யில் காலியாக உள்ள Overseer / Junior Drafting Officer பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு Diploma in Civil Engineering படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 09/11/2020  முதல் 08/12/2020 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

இதில் Overseer / Junior Drafting Officer பணிக்கு 16 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு Diploma in Civil Engineering படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்:

விண்ணப்பதாரர்களுக்கு Overseer / Junior Drafting Officer பணிக்கு மாதம் Rs.35,400/ முதல் Rs.1,12,400/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை 09/11/2020  முதல் 08/12/2020 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முகவரியை விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும். மேலும் இதில் தேர்ந்தெடுக்கும் விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுப்பர்.  

தேவையான சான்றிதழ்கள்: 

(i) ID proof

(ii) Proof of Date of Birth

(iii) Educational Certificates: Mark-Sheets/Degree Certificate

(iv) Caste and attested copies

முக்கிய தேதி: 

ஆரம்ப தேதி: 09/11/2020

கடைசி தேதி: 08/12/2020

குறிப்பு: 

நேர்காணலுக்கு செல்லும் விண்ணப்பத்தார்கள் தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் எடுத்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

பணியிடம்: 

பெரம்பலூர், தமிழ்நாடு

Important  Links: 

Career Page: Click Here! 

Notification And Application Form PDF: Click Here! 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here