Tamilnadu Department of Rural Development and Panchayat Raj -யில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு 5-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 11.02.2021 தேதி முதல் 25.02.2021 தேதிற்குள் விண்ணப்பதாரர்கள் தங்க படிவத்தை பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களை இணைத்து இராஜசிங்கமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ தங்கள் படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
வேலைப்பிரிவு: அரசு வேலை
பணிகள்:
கிராம உதவியாளர் பணிக்கு 11 காலிப்பணியிடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி:
கிராம உதவியாளர் பணிக்கு 5-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
மிதிவண்டி ஓட்டத்தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்:
கிராம உதவியாளர் பணிக்கு மாதம் Rs.15900/- முதல் Rs.50400/- வரை சம்பளமாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 25.02.2021 தேதிற்குள் விண்ணப்பதாரர்கள் தங்க படிவத்தை பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களை இணைத்து இராஜசிங்கமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ தங்கள் படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
தேர்தெடுக்கும் முறை:
நேர்காணல்
பணியிடம்:
இராஜசிங்கமங்கலம்
முக்கிய தேதி:
ஆரம்ப தேதி: 11.02.2021
கடைசி தேதி: 25.02.2021
Important Links:
Notification PDF and Application Form: Click here