இராமநாதபுரம் ஊரக வளர்ச்சி துறையில் வேலை வாய்ப்பு! உடனே விண்ணப்பியுங்கள்!

TNRD Ramanathapuram யில் காலியாக உள்ள Overseer / Junior Drafting Officer பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு Diploma In Civil Engineering படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 09.12.2020 முதல் 06.01.2021 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

இதில் Overseer / Junior Drafting Officer பணிக்கு 20 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு Diploma In Civil Engineering படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 35 வயதாக இருக்க வேண்டும்.

சம்பளம்:

விண்ணப்பதாரர்கள் Overseer / Junior Drafting Officer பணிக்கு மாதம் Rs.35,000/- முதல் Rs.1,12,400 வரை  சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) இராமநாதபுரம் என்ற முகவரிக்கு 06.01.2021 தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய தேதி: 

ஆரம்ப தேதி: 09.12.2021

கடைசி தேதி: 06.01.2021

பணியிடம்: 

இராமநாதபுரம், தமிழ்நாடு.

Important  Links: 

Notification And Application Form: Click Here!

Leave a comment