தமிழ்நாடு ஊரக வளர்ச்சியில் புதிய வேலை அறிவிப்பு! இன்றே விண்ணப்பியுங்கள்!

TNRD Recruitment 2021 – தமிழ்நாடு அரசு  ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலகத்தில் தற்பொழுது புதிய  வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த  State Quality Monitors பணிக்கு சேர  ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 30.07.2021 அன்றுக்குள் விண்ணப்பிக்க முன்னதாக அறிவிக்கப்பட்ட செய்தி  ஆனால் அந்த அவகாசத்தினை தற்போது 06.08.2021 அன்று வரை நீட்டித்து உள்ளதாக புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள  இப்பணிக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

TNRD Recruitment 2021 – Full Details

நிறுவனம்தமிழ்நாடு அரசு  ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை
பணியின் பெயர்State Quality Monitor
பணியிடம்தமிழ்நாடு முழுவதும்
காலி இடங்கள்பல்வேறு
கல்வித்தகுதிB.Tech, BE.
ஆரம்ப தேதி02/08/2021
கடைசி தேதி06/08/2021
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

வேலைப்பிரிவு: 

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

தமிழ்நாடு முழுவதும்

நிறுவனம்:

Tamil Nadu Rural Development

பணிகள்:

விண்ணப்பதாரர்கள் State Quality Monitor பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள்  உள்ளதன.

கல்வி தகுதி:

பணியிடம்கல்வி தகுதி
State Quality Monitori. B.Tech/BE. (Civil Engineering/Mechanical Engineering)

ii. Candidates having more than 25 years of experience in road laying works.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு அதிகபட்சம் 65 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்:

State Quality Monitor பணிக்கு தினசரி அடிப்படையில் ரூ .3000  சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வுசெயல் முறை:

  • Written Exam
  • Certification Verification
  • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அஞ்சல் முகவரி:

Kindly check the official notification.

BOB முக்கிய தேதி:

ஆரம்ப தேதி02/08/2021
கடைசி தேதி06/08/2021

Job Notification and Application Links

Notification link
Click here
Application Form
Click here
Official Website
Click here
Extension Notification PDF
Click here