தமிழ்நாடு ஊரக வளர்ச்சி வாரியத்தில் காலியாக உள்ள Senior Scientist & Head, Subject Matter Specialist, Programme Assistant & Agromet Observer போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு 10+2/ Degree/ Master Degree போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பத்தார்கள் 12.12.2020 முதல் 14.12.2020 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கவும்.
வேலைப்பிரிவு: அரசு வேலை
பணிகள்:
Agromet Observer – 02
Subject Matter Specialist (AgroMeteorology) – 02
Senior Scientist & Head – 01
Subject Matter Specialist (Agronomy) – 02
Programme Assistant (Computer) – 01
போன்ற பணிகளுக்கு 8 காலிப்பணியிடங்கள் உள்ளன
கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 10+2/ Degree/ Master Degree போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 27 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்:
Senior Scientist & Head – பணிக்கு மாதம் Rs.37400-67000 + GP Rs.9000/- சம்பளமாக வழங்கப்படும்.
Subject Matter Specialist – பணிக்கு மாதம் Rs.15600-39100 + GP Rs.5400/- சம்பளமாக வழங்கப்படும்.
Programme Assistant – பணிக்கு மாதம் Rs.9300-34800 + GP Rs.4200/- சம்பளமாக வழங்கப்படும்.
Agromet Observer – பணிக்கு மாதம் Rs.5200-20200 + GP Rs.2000/- சம்பளமாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை “THE PRESIDENT, TAMIL NADU BOARD OF RURAL DEVELOPMENT, Post Box No. 8811, T. Nagar,
Chennai – 600 017, Tamil Nadu.” என்ற முகவரிக்கு 14.12.2020 தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கவும். மேலும் முழு விவரம் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பக்கட்டணம்:
Senior Scientist & Head and Subject Matter Specialist: ரூ .500/- கட்டணமாக செலுத்த வேண்டும்.
Programme Assistant & Agromet Observer: ரூ.300/- கட்டணமாக செலுத்த வேண்டும்.
SC/ ST/ PWD விண்ணப்பித்தார்களுக்கு – கட்டணம் கிடையாது
பணியிடம்:
தமிழ்நாடு
முக்கிய தேதி:
ஆரம்ப தேதி: 12.12.2020
கடைசி தேதி: 14.12.2020
Important Links:
Notification PDF 1: Click Here!
Notification PDF 2: Click Here!