Home 10th Jobs திருப்பத்தூர் ஊரக வளர்ச்சி துறையில் Record Clerk வேலை வாய்ப்பு!

திருப்பத்தூர் ஊரக வளர்ச்சி துறையில் Record Clerk வேலை வாய்ப்பு!

0
திருப்பத்தூர் ஊரக வளர்ச்சி துறையில் Record Clerk வேலை வாய்ப்பு!
TNRD Tirupathur 2021

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் Record Clerk பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு 10த்  படித்திருந்தால் போதும் . விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 8.01.2021 முதல் 28.01.2021 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

இதில் Record Clerk  பணிக்கு  2 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிகளுக்கு 10த் படித்திருந்தால் போதும் .

வயது வரம்பு:

Category Name Age Limit
For General Candidates 30 Years
For BC And MBC/DNC 32 Years
For SC, SC(A), ST And Destitute Widows of all Communities 35 Years


விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை 28.01.2021 தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முகவரியை விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

முக்கிய தேதி

ஆரம்ப தேதி: 31.12.2020

கடைசி தேதி: 28.01.2021

குறிப்பு: 

நேர்காணலுக்கு செல்லும் விண்ணப்பத்தார்கள் தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் எடுத்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

பணியிடம்: 

திருப்பத்தூர்

Important  Links: 

Notification & Application Form: Click Here!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here