திருப்பூர் ஊரக வளர்ச்சி துறையில் வேலை!! இன்றே விண்ணப்பியுங்கள்!

Tamilnadu Department of Rural Development and Panchayat Raj (TNRD) Tiruppur யில் காலியாக உள்ள Overseer/ Junior Drafting Officer பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு Diploma in Civil Engineering படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 07/12/2020 முதல் 07/01/2021 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

இதில் Overseer/ Junior Drafting Officer பணிக்கு 25 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு Diploma in Civil Engineering படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்:

விண்ணப்பதாரர்களுக்கு Overseer/ Junior Drafting Officer பணிக்கு மாதம் Rs.35,400/ முதல் Rs.1,12,400/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் (வ. பி), மாவட்ட ஆட்சியரகம், (அறை எண், 310), பல்லடம் ரோடு, திருப்பூர் என்ற முகவரிக்கு 07/01/2021 தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.  

தேவையான சான்றிதழ்கள்: 

(i) ID proof

(ii) Proof of Date of Birth

(iii) Educational Certificates: Mark-Sheets/Degree Certificate

(iv) Caste and attested copies

முக்கிய தேதி: 

ஆரம்ப தேதி: 07/12/2020

கடைசி தேதி: 07/01/2021

குறிப்பு: 

நேர்காணலுக்கு செல்லும் விண்ணப்பத்தார்கள் தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் எடுத்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

பணியிடம்: 

திருப்பூர், தமிழ்நாடு

Important  Links: 

Career Page: Click here!

Notification Link And Application formClick here!

Leave a comment