திருவாரூர் ஊரக வளர்ச்சி துறையில் வேலை வாய்ப்பு!! மாதம் Rs.1,12,400 வரை சம்பளம்!!

திருவாரூர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் Overseer பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு Diploma பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 03.12.2020 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

இதில்  Overseer பணிக்கு 14 காலிப்பணியிடம் உள்ளது.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு Diploma, in Civil Engineering பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் Overseer பணிக்கு  35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்:

விண்ணப்பதாரர்களுக்கு  Overseer பணிக்கு மாதம் Rs.35,400 முதல் Rs.1,12,400 வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து மாவட்ட ஆட்சி தலைவரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சிப்பிரிவு), அறை எண் 60, இரண்டாம் தளம், மாவட்ட ஆட்சியரகம், திருவாரூர் என்ற முகவரிக்கு  03.12.2020 க்குள் அஞ்சல்  மூலம் விண்ணப்பத்தை அனுப்பலாம்.

பணியிடம்:

Tiruvarur

முக்கிய தேதிகள்:

கடைசிதேதி:  03.12.2020

Important Links :

Notification Link and Application Form: Click Here!

Leave a comment