Home Govt Jobs திருச்சி ஊரக வளர்ச்சி துறையில் வேலை வாய்ப்பு!!

திருச்சி ஊரக வளர்ச்சி துறையில் வேலை வாய்ப்பு!!

0
திருச்சி ஊரக வளர்ச்சி துறையில் வேலை வாய்ப்பு!!
TNRD RECRUITMENT 2020

Tamilnadu Department of Rural Development and Panchayat Raj (TNRD) யில் Night Watchman பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு தமிழில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 09.12.2020 முதல் 08.01.2021 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

இதில் Night Watchman பணிக்கு 1 காலிப்பணியிடம் உள்ளன.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு தமிழில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க  வேண்டும்.

வயது வரம்பு:

General Candidates – பிரிவினர் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

BC & MBC/DNC – பிரிவினர் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

SC, SC(A), ST & Destitute Widows of all Communities – பிரிவினர் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: 

விண்ணப்பதாரர்கள் Night Watchman பணிக்கு சம்பளம் பற்றிய விவரம் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 08.01.2021 (05.45 PM) தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பத்தை அனுப்பலாம். விண்ணப்பிக்கும் முகவரியை விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். மேலும் இதில் தேர்ந்தெடுக்கபடும் விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுப்பர்.

தேவையான சான்றிதழ்கள்: 

(i) ID proof

(ii) Proof of Date of Birth

(iii) Educational Certificates: Mark-Sheets/Degree Certificate

(iv) Caste and attested copies

பணியிடம்:

திருச்சி, தமிழ்நாடு

முக்கிய தேதிகள்:

ஆரம்பதேதி: 09.12.2020

கடைசிதேதி: 08.01.2021 (05.45 PM)

Important Links :

Official Website Career Page: Click Here

Official Notification PDF: Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here