Home 10th Jobs விருதுநகர் ஊரக வளர்ச்சி துறையில் 10th படித்தவர்களுக்கு பஞ்சாயத்து செயலாளர் வேலை!!

விருதுநகர் ஊரக வளர்ச்சி துறையில் 10th படித்தவர்களுக்கு பஞ்சாயத்து செயலாளர் வேலை!!

0
விருதுநகர் ஊரக வளர்ச்சி துறையில் 10th படித்தவர்களுக்கு பஞ்சாயத்து செயலாளர் வேலை!!
Viruthunagar Recruitment 2020

Tamilnadu Department of Rural Development and Panchayat Raj (TNRD) யில் Panchayat Secretary பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு 10th படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 30.09.2020 முதல் 16.10.2020 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

இதில் Panchayat Secretary பணிக்கு 16 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 10th படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

General Candidates – பிரிவினர் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

BC & MBC/DNC – பிரிவினர் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

SC, SC(A), ST & Destitute Widows of all Communities – பிரிவினர் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: 

விண்ணப்பதாரர்களுக்கு Panchayat Secretary பணிக்கு மாதம் Rs.15900 முதல் Rs.50400/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 16.10.2020 (05.45 PM) தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பத்தை அனுப்பலாம். விண்ணப்பிக்கும் முகவரியை விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். மேலும் இதில் தேர்ந்தெடுக்கபடும் விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுப்பர்.

பணியிடம்:

விருதுநகர், தமிழ்நாடு

முக்கிய தேதிகள்:

ஆரம்பதேதி: 30.09.2020

கடைசிதேதி: 16.10.2020 (05.45 PM)

Important Links :

Official Website Career Page: Click Here

Official Notification PDF: Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here