தமிழ்நாடு சால்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில்  வேலை!!

தமிழ்நாடு சால்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில்  வேலை வாய்ப்பு வெளியாகியுள்ளது. இந்த  பணிக்கு 05 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த வேலைக்கு நீங்கள் சேர விருப்பப்பட்டால் உடனே கீழே உள்ள முழு தகவல்களை படித்து  அஞ்சல் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

TNSALT Recruitment 2021- Full Details

நிறுவனம் தமிழ்நாடு சால்ட் கார்ப்பரேஷன் லிமிடெட்
பணியின் பெயர் Chemist, Electrician, Technical Assistant
காலி இடங்கள் 05
கல்வி தகுதி MBA, Engineering, Graduate
ஆரம்ப தேதி 30/06/2021
கடைசி தேதி 15/07/2021
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல்

வேலைப்பிரிவு:

அரசு வேலை

பணியிடம்:

தமிழ்நாடு முழுவதும்

பணிகள்:

Chemist – 01

Electrician – 01

Technical Assistant1Marketing Personnel – 01

Marketing Personnel – 02

மொத்தம் 05 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி:

Chemist – B.Sc. Chemistry

Electrician – DEEE with B License holder.

Technical Assistant –  Graduate, Diploma in Civil Engineering

Marketing Personnel –  MBA, Bachelor Degree

சம்பளம்:

Chemist, Electrician, Technical Assistant, – Rs. 15000/- Per Month

Marketing Personnel – Rs. 25000/- Per Month

தேர்வுசெயல் முறை:

  • Written Exam
  • Certification Verification
  • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அஞ்சல் முகவரி:

மேலும் தகவல்களுக்கு  அதிகாரப்பூர்வ அறிவிப்பை  சரிபார்க்கவும்.

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி 30/06/2021
கடைசி தேதி 15/07/2021

Job Notification and Application Links

Notification link
Click here
Official Website
Click here