தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி லிமிடெட்டில் வேலை வாய்ப்பு!

TNSC Bank Resource Person Recruitment 2022 – தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி லிமிடெட்டில் தற்பொழுது புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பதாரர்கள் Resource Person, Contract Faculty பணிக்கு விண்ணப்பிக்க விருப்பட்டால் உடனே தாமதிக்காமல் இந்த  முழு விவரத்தையும்  படித்து 14.09.2022 உடன் முடிவடைய உள்ளதால் அஞ்சல் மூலமாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

TNSC Bank Recruitment 2022 – Full Details 

நிறுவனம்தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி லிமிடெட்
பணியின் பெயர்Resource Person, Contract Faculty
பணியிடம்சென்னை
காலிப்பணியிடம்02
கல்வித்தகுதிPost Graduate Degree 
சம்பளம் Rs.75000/-
தேர்வு செயல்முறை
நேர்காணல்
ஆரம்ப தேதி07.09.2022
கடைசி தேதி14.09.2022 
அதிகாரப்பூர்வ வலைத்தளம்https://www.tnscbank.com/
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்/ மின்னஞ்சல் 

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணி இடம்:

சென்னை

நிறுவனம்:

The Tamil Nadu State Apex Co-operative Bank Ltd

கீழே Resource Person, Contract Faculty பணிக்கான முழு விவரங்கள் இதோ…

TNSC Bank பணிகள்:

Resource Person பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

Contract Faculty பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

மொத்தம் 02 காலிப்பணியிடங்கள் உள்ளன.

TNSC Bank கல்வி தகுதி:

Resource Person:

Academic Qualification: Post Graduate in Business Management/Rural Management / Cooperative Management and CAIIB will be added Advantage

Minimum Experience: At least 5 years experience in any Rural Finance Institutions/project implementing experience in line department of Central Government or State Government Research or Teaching experience of ICAR / CSIR in rural area projects.

Contract Faculty:

Academic Qualification: Post Graduate in Banking! Cooperation/ Commerce! Agriculture. CAIIB/ CPEC/ CTFC will be an added advantage. The selected faculty will have to complete the CTFC course conducted by C-PEC. BIRD, Lucknow within one year after joining ACSTI, for further renewal.

Minimum Experience: At least 10 years of experience in Cooperative Bank / Commercial Bank / NABARD I Reserve Bank / Private Sector Bank / Cooperative Department /Agricultural Institutions and Experience in Teaching will be an added advantage

TNSC Bank சம்பளம்:

Resource Person பணிக்கு Rs.75000/- சம்பளமும்,

Contract Faculty பணிக்கு Rs.40000/- சம்பளமாக வழங்கப்படும்.

TNSC Bank தேர்வு செய்யுந் முறை:

Only short-listed candidates will be called for interview.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

TN SC Bank situated at No.4, NSC Bose Road, Chennai – 600 001

Resource Person மின்னஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி;

contact@tnscbank.com

TNSC Bank விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் ஆரம்ப தேதி 07.09.2022
விண்ணப்பத்தின் கடைசி தேதி 14.09.2022

TNSC Bank Resource Person Official Notification & Application Link:

Notification link
Click here
Official Website
Click here