தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தில் வேலை வாய்ப்பு! மாதம் Rs.70000/- சம்பளத்தில் வேலை !!

Tamil Nadu Slum Clearance Board (TNSCB) யில் காலியாக உள்ள Construction Management Specialist பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு 12th Std/ M.Sc./M.Plan போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 01/12/2020  முதல் 08/01/2021 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 12th Std/ M.Sc./M.Plan/M.E/M.Tech/ B.E போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள்  இந்தப்பணிக்கு 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்:

  1. Construction Management Specialist & Environment Specialist: Rs.70000/-
  2. Community Officer: Rs.45000/-
  3. Animator: Rs.11000/-

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை

The Superintending Engineer, Salem PIU Circle , Tamil Nadu Slum Clearance Board, No : 3/2, Narayanasamy Street, Peramanur, Salem -636007

என்ற முகவருக்கு 08/01/2021 தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் இதில் தேர்ந்தெடுக்கும் விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுப்பர்.

தேவையான சான்றிதழ்கள்: 

(i) ID proof

(ii) Proof of Date of Birth

(iii) Educational Certificates: Mark-Sheets/Degree Certificate

(iv) Caste and attested copies

முக்கிய தேதி: 

ஆரம்ப தேதி: 01/12/2020

கடைசி தேதி: 08/01/2021

குறிப்பு: 

நேர்காணலுக்கு செல்லும் விண்ணப்பத்தார்கள் தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் எடுத்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

பணியிடம்: 

மதுரை, சேலம் , தமிழ்நாடு

Important  Links: 

Notification link And Application Form: Click  Here!!

Leave a comment