தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தில் Office Assistant பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு 8த் படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 31.01.2021 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம் .

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:  

இதில் Office Assistant பணிக்கு 53 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 8த் முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 30 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும் .

சம்பளம்:

Office Assistant பணிக்கு Rs.15700/- -Rs.50000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும் .

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 31.01.2021 தேதிக்குள் “The Chairman, No.5, Kamarajar Salai, Triplicane, Chennai – 600 005”என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமாக  அனுப்ப  வேண்டும்.

பணியிடம்: 

Tamilnadu

Important  Links: 

Notification and Application Form : Click here