தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில் மாதம் Rs.33,250/- சம்பளத்தில் வேலை!!

Tamilnadu State Child Protection Society (TNSCPS) யில் District Child Protection Officer பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு Degree படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 19.09.2020 முதல் 09.10.2020 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

இதில் District Child Protection Officer பணிக்கு 16 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு Degree படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் இந்தப்பணிக்கு 5 வருடம் முன்னனுபவம் இருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 26 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: 

விண்ணப்பதாரர்களுக்கு District Child Protection Officer பணிக்கு மாதம் Rs.33,250/- சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து

The Commissioner of Social Defence / Secretary,

State Child Protection Society,

Department of Social Defence, No, 300,

Purasawalkam High Road, Kellys,

Chennai-600 010

Phone No.044-26421358

என்ற முகவரிக்கு 09.10.2020 by 5 30 pm தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் இதில் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுப்பர்.

பணியிடம்:

தமிழ்நாடு

முக்கிய தேதிகள்:

ஆரம்பதேதி: 19.09.2020

கடைசிதேதி: 09.10.2020

Important Links :

Official Website Career Page: Click Here! 

Notification & Application Form PDF: Click Here! 

Leave a comment