மாதம் ரூ.55,000/- சம்பளத்தில் தமிழக அரசு வேலை வாய்ப்பு!

TNSCST Recruitment 2021 – தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாநில கவுன்சிலில் Project Assistant, Project Coordinator பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு இரண்டு காலிப்பணியிடங்களுக்கான  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.  நீங்கள் விண்ணப்பிக்க தேவையான அனைத்து தகவல்களும் இதில் குறிப்பிடப்படுள்ளது. இந்த தகவலை நன்கு படித்து தெரிந்து கொண்டு பிறகு விண்ணப்பிக்கலாம்.

TNSCST Recruitment 2021 – Overview

நிறுவனம் தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாநில கவுன்சிலில்
பணியின் பெயர் Project Assistant, Project Coordinator
காலி இடங்கள் 02
பணியிடம் சென்னை
கல்வித்தகுதி Ph.D, PG Degree
ஆரம்ப தேதி 25/06/2021
கடைசி தேதி 15/07/2021
விண்ணப்பிக்கும் முறை மின்னஞ்சல்

TNSCST வேலைப்பிரிவு:

தமிழ்நாடு  அரசு வேலை

TNSCST பணியிடம்:

சென்னை

TNSCST பணிகள்: 

Project coordinator பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளது.

Project Assistant பணிக்கு  ஒரே ஒரு கலிப்பணியிடம் மட்டுமே உள்ளது.

மொத்தம் 2 காலிப்பணியிடங்கள் உள்ளன.

TNSCST கல்வித்தகுதி:

Project coordinator பணிக்கு MCA முடித்திருக்க வேண்டும்.

Project Assistant பணிக்கு Ph.D, PG Degree  முடித்திருக்க வேண்டும்.

TNSCST சம்பளம்: 

அதிகபட்சம் ரூ.22,000/ முதல்  குறைந்தபட்சம் ரூ.55,000/- வரை சம்பளமாக  வழங்கப்படும்

TNSCST மின்னஞ்சல் முகவரி:

ms.tanscst@nic.in

TNSCST தேர்வு செயல் முறை:

  • Written Exam
  • Certification Verification
  • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

TNSCST முக்கிய தேதி:

ஆரம்ப  தேதி 25/06/2021
கடைசி தேதி 05/07/2021

Job Notification and Application Links

Notification link & Application Form
Click here
Official Website
Click here