தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மையில் வேலை வாய்ப்பு!

Tamilnadu State Disaster Management Authority (TNSDMA) யில் Agricultural Expert போன்ற பல்வேறு பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு PG Degree முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 28/07/2020 முதல் 04/08/2020 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு:  அரசு வேலை

பணிகள்:

இதில் Agricultural Expert போன்ற பல்வேறு பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் உள்ளது.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு PG Degree படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 55 வயது முதல் 65 வயதிற்ககுள் இருக்க வேண்டும்.

சம்பளம்:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு Agricultural Expert பணிக்கு வருடத்திற்கு Rs.7.20 lakh வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து recruitment.tndrra@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் 23.07.2020 முதல் 07.08.2020 வரை விண்ணப்பத்தை அனுப்பலாம்.

பணியிடம்:

All Over Tamil Nadu

முக்கிய தேதிகள்:

ஆரம்பதேதி: 23.07.2020

கடைசிதேதி: 07.08.2020

Important Links :

Notification Link: Click here!

Apply Link: Click here!