தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் காலியாக உள்ள Agricultural Expert பணிக்கு  ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு B.Sc/ M.Sc (Agriculture) முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்கள் படிவத்துடன் தேவையான சான்றிதழ்களை இணைத்து recruitment.tndrra@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Agricultural Expert பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

Agricultural Expert பணிக்கு B.Sc/ M.Sc (Agriculture) முடித்திருக்க வேண்டும். 

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 53 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: 

Agricultural Expert பணிக்கு ஒரு வருடத்திற்கான Rs.7.20 லட்சம் சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தங்கள் படிவத்துடன் தேவையான சான்றிதழ்களை இணைத்து recruitment.tndrra@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

தேர்தெடுக்கும் முறை:

அனுபவ முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்தெடுக்கப்படுவார்கள்.

பணியிடம்: 

சென்னை

Important  Links: 

Notification PDF: Click here

Application Form: Click here