சென்னையில் ஆலோசகர் பணிக்கு விண்ணப்பிக்க ஓர் அறிய வாய்ப்பு!!

TNSRLM Recruitment 2021 – Tamil Nadu State Rural Livelihood Mission நிறுவனத்தில் காலியாக உள்ள ஆலோசகர் பணிக்கு வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு   MBA, Post Graduate degree முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 17.11.2021 முதல் 07.12.2021 தேதிக்குள்  முடிவடைய உள்ளதால் அஞ்சல் மூலமாக விண்ணப்பித்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம்.

TNSRLM Recruitment 2021 – Full Details 

நிறுவனம்Tamil Nadu State Rural Livelihood Mission
பணியின் பெயர்ஆலோசகர்
காலி பணியிடம்02
கல்வித்தகுதி MBA, Post Graduate degree
பணியிடம் நுங்கம்பாக்கம், சென்னை 
ஆரம்ப  தேதி17/11/2021
கடைசி தேதி07.12.2021
அதிகாரப்பூர்வ வலைத்தளம் http://www.tnsrlm.co.in/index.html
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

TNSRLM வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

நுங்கம்பாக்கம், சென்னை 

நிறுவனம்:

Tamil Nadu State Rural Livelihood Mission (TNSRLM)

கீழே பணிகளுக்கான முழு விவரங்கள் இதோ…

TNSRLM பணிகள்:

Consultant (Financial Inclusion) பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

Consultant (Convergence) பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

மொத்தம் 02 காலிப்பணியிடங்கள் உள்ளன.

TNSRLM கல்வி தகுதி:

Consultant பணிக்கு MBA, Post Graduate degree படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

Consultant பணிக்கு அதிகபட்சம் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

TNSRLM மாத சம்பள விவரம்:

Consultant (Financial Inclusion) பணிக்கு அதிகபட்சம் ரூ. 60,000/- மாத சம்பளமும்,

Consultant (Convergence) பணிக்கு அதிகபட்சம் ரூ. 30,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்.

TNSRLM அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழகம், அன்னை தெரசா மகளிர் வளாகம், முதல் தளம், வள்ளுவர் கோட்டம் உயர் சாலை, நுங்கம்பாக்கம், சென்னை- 600034.

விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி17.11.2021
விண்ணப்பத்தின் கடைசி தேதி07.12.2021

TNSRLM தேர்வு செயல் முறை:

  • நேர்காணல்

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

TNSRLM Offline Application Form Link, Notification PDF 2021

Notification PDF & Apply LinkClick here
Official WebsiteClick here