தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஆண்களுக்கான வேலை அறிவிப்பு!!!!

TNSTC Coimbatore Recruitment 2022 – தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Welder பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு 10th முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. கடைசி தேதி விரைவில் அறிவிக்கப்படும். மேற்கொண்டு முழு தகவல்களும் கீழே தெளிவாக படித்து கொண்டு  விண்ணப்பியுங்கள்.

TNSTC Coimbatore Welder Recruitment 2022 – Full details 

நிறுவனம்தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்
பணியின் பெயர்Welder (Gas & Electric)
காலி  இடங்கள் 10
கல்வித்தகுதி 10th
பணியிடங்கள்கோயம்புத்தூர்
கடைசி தேதி Announced Soon
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
அதிகாரப்பூர்வ வலைத்தளம்https://www.tnstc.in

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணி இடம்:

கோயம்புத்தூர்

பாலினம்:

ஆண்கள் விண்ணப்பிக்கலாம்

நிறுவனம்:

Tamil Nadu State Transport Corporation Ltd (TNSTC)

பணிகள்:

Welder பணிக்கு 10 காலிப்பணியிடங்கள் உள்ளன.

TNSTC கல்வித்தகுதி:

Welder பணிக்கு 10th தேர்ச்சி  பெற்றிருக்க  வேண்டும்.

TNSTC சம்பளம்:

Welder பணிக்கு குறைந்தபட்சம் ரூ. 8,229/- முதல் அதிகபட்சம் ரூ. 9,257/- மாத சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு:

வயது வரம்பு பற்றிய முழு விவரங்களறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

TNSTC விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TNSTC தேர்வுசெயல் முறை:

  • நேர்காணல் 

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

TNSTC Coimbatore Online Application Form Link, Notification PDF 2022

Notification link 
Click here
Official Website
Click here