தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் Computer Operator வேலை வாய்ப்பு!!

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தற்போது Computer Operator & Programming Assistant பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு பயற்சியை தற்போது அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பானது ஆனது தேசிய பயற்சி ஊக்குவிப்பு திட்டம் மூலம் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அனைத்து விவரங்களையும் அறிந்து கொண்டு பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

TNSTC Recruitment 2021 – Overview

நிறுவனம்தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்
பணியின் பெயர்Computer Operator & Programming Assistant
பணியிடங்கள்Various
சம்பளம்ரூ.7000 – ரூ.7,500/- வரை
விண்ணப்பிக்க கடைசி தேதிவிரைவில் அறிவிக்கப்படும்


வேலைப்பிரிவு:
 அரசு வேலை

பணிகள்:

Computer Operator

Programming Assistant

போன்ற பணிகளுக்கு 15 பணியிடங்கள் உள்ளது.

கல்வித்தகுதி:

இதற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கும் பெண் விண்ணப்பத்தார்கள் விண்ணப்பிக்கலாம்.

பயற்சிக் காலம்:

Basic Training Duration – 500 Hours, On the Job Training Duration – 12 Months. பயிற்சியானது வாரத்தில் 6 நாட்கள் மட்டுமே நடைபெறும்.

சம்பளம்: 

பயற்சியின்போது மாதம் ரூ.7000 – ரூ.7,500 வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: 

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Important Link

Download Notification: Click Here!!

Apply link: Click Here!!