தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தில் மெக்கானிக் பணிக்கு வேலை அறிவிப்பு!!

TNSTC Diesel Mechanic Recruitment 2021 – தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை   அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Diesel Mechanic பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு 10th முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 06/12/2021 ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. கடைசி தேதி விரைவில் அறிவிக்கப்படும். மேற்கொண்டு முழு தகவல்களும்   கீழே தெளிவாக படித்து கொண்டு  விண்ணப்பியுங்கள்.

TNSTC Diesel Mechanic Recruitment 2021 – Full Details

நிறுவனம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்
பணியின் பெயர் Diesel Mechanic
காலி  இடங்கள்  28
கல்வித்தகுதி  10th
பணியிடங்கள் மதுரை 
ஆரம்ப தேதி 06.12.2021
கடைசி தேதி  Announced Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.tnstc.in

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணி இடம்:

மதுரை

நிறுவனம்:

Tamil Nadu State Transport Corporation Ltd (TNSTC)

பாலினம்:

ஆண்கள் விண்ணப்பிக்கலாம்.

பணிகள்:

Diesel Mechanic பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளன.

பயிற்சி காலம்:

  • Basic Training பயிற்சிக்காக 6 மாதங்களும்,
  • On the Job Training பயிற்சிக்காக 19 மாதங்களும்,

என மொத்தமாக 25 மாதங்கள் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

TNSTC கல்வித்தகுதி:

Diesel Mechanic பணிக்கு 10th மட்டும் தேர்ச்சி  பெற்றிருக்க  வேண்டும்.

TNSTC சம்பளம்:

Diesel Mechanic பணிக்கு மாதம்  குறைந்தபட்சம் ரூ. 7,000/- முதல் அதிகபட்சம் ரூ. 7,001/- வரை சம்பளம் வழங்கப்படும் .

வயது வரம்பு:

வயது வரம்பு பற்றிய முழு விவரங்களறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

TNSTC விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TNSTC தேர்வுசெயல் முறை:

  • நேர்காணல் 

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பக்கட்டணம்:

அனைத்து பிரிவினற்கும்  விண்ணப்பக்கட்டணம் இல்லை.

TNSTC விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி 06.12.2021
விண்ணப்பத்தின் கடைசி தேதி As Soon

TNSTC Job Notification and Application Links

Notification link & Apply Link
Click here
Official Website
Click here