தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாய்ப்பு!! உடனே பாருங்க!!

TNSTC Madurai Recruitment 2021 – தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை   அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Electrician, Diesel Mechanic பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு 10th முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 24/12/2021 ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. கடைசி தேதி விரைவில் அறிவிக்கப்படும். மேற்கொண்டு முழு தகவல்களும்   கீழே தெளிவாக படித்து கொண்டு  விண்ணப்பியுங்கள்.

TNSTC Madurai Electrician, Diesel Mechanic Recruitment 2021

நிறுவனம்தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்
பணியின் பெயர்Electrician, Diesel Mechanic
காலி  இடங்கள் 30
கல்வித்தகுதி 10th
பணியிடங்கள்மதுரை
ஆரம்ப தேதி24/12/2021
கடைசி தேதி Announced Soon
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
அதிகாரப்பூர்வ வலைத்தளம்https://www.tnstc.in

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணி இடம்:

மதுரை

நிறுவனம்:

Tamil Nadu State Transport Corporation Ltd (TNSTC)

பணிகள்:

Electrician பணிக்கு 15 காலிப்பணியிடங்களும்,

Diesel Mechanic பணிக்கு 15 காலிப்பணியிடங்களும்,

மொத்தம் 30 காலிப்பணியிடங்கள் உள்ளன.

பயிற்சி காலம்:

  • Basic Training பயிற்சிக்காக 6 மாதங்களும்,
  • On the Job Training பயிற்சிக்காக 19 மாதங்களும்,

என மொத்தமாக 25 மாதங்கள் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

TNSTC கல்வித்தகுதி:

Electrician பணிக்கு 10th தேர்ச்சி  பெற்றிருக்க  வேண்டும்.

Diesel Mechanic பணிக்கு 10th தேர்ச்சி  பெற்றிருக்க  வேண்டும்.

TNSTC Madurai சம்பளம்:

Electrician பணிக்கு குறைந்தபட்சம் ரூ. 7,000/- முதல் அதிகபட்சம் ரூ. 7,001/- மாத சம்பளமும்,

Diesel Mechanic பணிக்கு குறைந்தபட்சம் ரூ. 7,000/- முதல் அதிகபட்சம் ரூ. 7,001/- மாத சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு:

வயது வரம்பு பற்றிய முழு விவரங்களறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

TNSTC Madurai விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TNSTC Madurai தேர்வுசெயல் முறை:

  • நேர்காணல் 

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

TNSTC விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி24/12/2021
விண்ணப்பத்தின் கடைசி தேதிAs Soon

TNSTC Madurai Online Application Form Link, Notification PDF 2021

Notification & Apply Link For ElectricianClick here
Notification & Apply Link For Diesel Mechanic
Click here
Official WebsiteClick here