TNSTC – யில் மெக்கானிக் பணிக்கு 8th முடித்த ஆண்கள் விண்ணப்பிக்கலாம்!!

TNSTC Madurai Mechanic Recruitment 2021 – தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை   அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Mechanic (Motor Vehicle) பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு 10th முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 13/10/2021 ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. கடைசி தேதி விரைவில் அறிவிக்கப்படும். மேற்கொண்டு முழு தகவல்களும்   கீழே தெளிவாக படித்து கொண்டு  விண்ணப்பியுங்கள்.

TNSTC Madurai Mechanic Recruitment 2021 – Full Details

நிறுவனம்தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்
பணியின் பெயர்மெக்கானிக் (மோட்டார் வாகனம்)
காலி  இடங்கள் 28
கல்வித்தகுதி 10th
பணியிடங்கள்மதுரை 
ஆரம்ப தேதி13.10.2021
கடைசி தேதி Announced Soon
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
அதிகாரப்பூர்வ வலைத்தளம்https://www.tnstc.in

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணி இடம்:

மதுரை

நிறுவனம்:

Tamil Nadu State Transport Corporation Ltd (TNSTC)

பாலினம்:

ஆண்கள் விண்ணப்பிக்கலாம்.

பணிகள்:

Mechanic பணிக்கு 28 காலிப்பணியிடங்கள் உள்ளன.

பயிற்சி காலம்:

  • Basic Training பயிற்சிக்காக 6 மாதங்களும்,
  • On the Job Training பயிற்சிக்காக 19 மாதங்களும்,

என மொத்தமாக 25 மாதங்கள் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

TNSTC கல்வித்தகுதி:

Mechanic பணிக்கு 10th மட்டும் தேர்ச்சி  பெற்றிருக்க  வேண்டும்.

TNSTC சம்பளம்:

Mechanic பணிக்கு மாதம்  குறைந்தபட்சம் ரூ. 9,200/- முதல் அதிகபட்சம் ரூ. 9,201/-/- வரை சம்பளம் வழங்கப்படும் .

வயது வரம்பு:

வயது வரம்பு பற்றிய முழு விவரங்களறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

TNSTC விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TNSTC தேர்வுசெயல் முறை:

  • நேர்காணல் 

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பக்கட்டணம்:

அனைத்து பிரிவினற்கும்  விண்ணப்பக்கட்டணம் இல்லை.

TNSTC விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி13.10.2021
விண்ணப்பத்தின் கடைசி தேதிAs Soon

TNSTC Job Notification and Application Links

Notification link & Apply Link
Click here
Official Website
Click here