தமிழக போக்குவரத்துக் கழகத்தில் Electrician பணிக்கு வேலை அறிவிப்பு!!

TNSTC Madurai Recruitment 2021 – தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை   அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Electrician போன்ற பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு 10th முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 14/12/2021 ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. கடைசி தேதி விரைவில் அறிவிக்கப்படும். மேற்கொண்டு முழு தகவல்களும்   கீழே தெளிவாக படித்து கொண்டு  விண்ணப்பியுங்கள்.

TNSTC Madurai Recruitment 2021 – Full Details

நிறுவனம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்
பணியின் பெயர் Electrician
காலி  இடங்கள்  01
கல்வித்தகுதி  10th
பணியிடங்கள் மதுரை 
ஆரம்ப தேதி 14.12.2021
கடைசி தேதி  Announced Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.tnstc.in

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணி இடம்:

மதுரை

நிறுவனம்:

Tamil Nadu State Transport Corporation Ltd (TNSTC)

பணிகள்:

Electrician பணிக்கு ஒரே ஒரு காலிப்பணிம் மட்டுமே உள்ளன.

TNSTC கல்வித்தகுதி:

Electrician  பணிக்கு 10th மட்டும் தேர்ச்சி  பெற்றிருக்க  வேண்டும்.

TNSTC சம்பளம்:

Electrician பணிக்கு மாதம்  குறைந்தபட்சம் ரூ. 7,000/- முதல் அதிகபட்சம் ரூ. 7,001/-/- வரை சம்பளம் வழங்கப்படும் .

வயது வரம்பு:

வயது வரம்பு பற்றிய முழு விவரங்களறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

TNSTC விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TNSTC தேர்வுசெயல் முறை:

  • நேர்காணல் 

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பக்கட்டணம்:

அனைத்து பிரிவினற்கும்  விண்ணப்பக்கட்டணம் இல்லை.

TNSTC விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி 14.12.2021
விண்ணப்பத்தின் கடைசி தேதி As Soon

TNSTC Job Notification and Application Links

Notification link & Apply Link
Click here
Official Website
Click here