TNSTC வேலை வாய்ப்பு!! மெக்கானிக் பணிக்கு 8த், 10த் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

TNSTC Mayiladuthurai Recruitment 2022 – தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை   அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Welder, Electrician, Diesel Mechanic, Mechanic பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு 8th, 10th முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. கடைசி தேதி விரைவில் அறிவிக்கப்படும். மேற்கொண்டு முழு தகவல்களும்   கீழே தெளிவாக படித்து கொண்டு  விண்ணப்பியுங்கள்.

TNSTC Mayiladuthurai Diesel Mechanic, Mechanic Recruitment 2022

நிறுவனம்தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்
பணியின் பெயர்Welder, Electrician, Diesel Mechanic, Mechanic
காலி  இடங்கள் 28
கல்வித்தகுதி 8th, 10th
பணியிடங்கள்மயிலாடுதுறை 
கடைசி தேதி Announced Soon
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
அதிகாரப்பூர்வ வலைத்தளம்https://www.tnstc.in

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணி இடம்:

மயிலாடுதுறை 

நிறுவனம்:

Tamil Nadu State Transport Corporation Ltd (TNSTC)

பணிகள்:

Welder பணிக்கு 10 காலிப்பணியிடங்களும்,

Electrician பணிக்கு 10 காலிப்பணியிடங்களும்,

Diesel Mechanic பணிக்கு 10 காலிப்பணியிடங்களும்,

Mechanic பணிக்கு 10 காலிப்பணியிடங்களும்,

மொத்தம் 40 காலிப்பணியிடங்கள் உள்ளன.

பயிற்சி காலம்:

  • Basic Training பயிற்சிக்காக 6 மாதங்களும்,
  • On the Job Training பயிற்சிக்காக 19 மாதங்களும்,

என மொத்தமாக 25 மாதங்கள் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

TNSTC கல்வித்தகுதி:

Welder பணிக்கு 8th தேர்ச்சி  பெற்றிருக்க  வேண்டும்.

Electrician பணிக்கு 10th தேர்ச்சி  பெற்றிருக்க  வேண்டும்.

Diesel Mechanic பணிக்கு 10th தேர்ச்சி  பெற்றிருக்க  வேண்டும்.

Mechanic பணிக்கு 10th தேர்ச்சி  பெற்றிருக்க  வேண்டும்.

TNSTC சம்பளம்:

Welder பணிக்கு குறைந்தபட்சம் ரூ. 5,000/- முதல் அதிகபட்சம் ரூ. 7,000/- மாத சம்பளமும்,

Electrician பணிக்கு குறைந்தபட்சம் ரூ. 6,000/- முதல் அதிகபட்சம் ரூ. 7,000/- மாத சம்பளமும்,

Diesel Mechanic பணிக்கு குறைந்தபட்சம் ரூ. 6,000/- முதல் அதிகபட்சம் ரூ. 7,000/- மாத சம்பளமும்,

Mechanic பணிக்கு குறைந்தபட்சம் ரூ. 6,000/- முதல் அதிகபட்சம் ரூ. 7,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு:

வயது வரம்பு பற்றிய முழு விவரங்களறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

TNSTC விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TNSTC தேர்வுசெயல் முறை:

  • நேர்காணல் 

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

TNSTC Mayiladuthurai Online Application Form Link, Notification PDF 2022

PDF & Apply Link for Mechanic DieselClick here
PDF & Apply Link for MechanicClick here
PDF & Apply Link for ElectricianClick here
PDF & Apply Link for WelderClick here
Official WebsiteClick here