TNSTC Recruitment 2021 – தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Graduate Apprentice, Diploma Apprentice பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 25/09/2021 கடைசி தேதிக்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேற்கொண்டு முழு தகவல்களும் கீழே தெளிவாக படித்து கொண்டு விண்ணப்பியுங்கள்.
குறிப்பு:
விண்ணப்பதார்கள் இந்த Graduate Apprentice, Diploma Apprentice பணிக்கான கடைசி 05.10.2021 தேதிக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது உங்களுக்கு தெரிவிக்கிறோம். அதற்கான முழு விவரமும் கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
TNSTC Recruitment 2021 – For Graduate Posts
நிறுவனம் | தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் |
பணியின் பெயர் | Graduate Apprentice, Diploma Apprentice |
பணியிடம் | கோவை, கும்பகோணம், நாகர்கோவில், திருநெல்வேலி, விழுப்புரம் |
காலி இடங்கள் | 234 |
கல்வித்தகுதி | Diploma in Engineering, Degree in Engineering |
ஆரம்ப தேதி | 15/09/2021 |
கடைசி தேதி | 05/10/2021 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
TNSTC வேலைப்பிரிவு:
தமிழ்நாடு அரசு வேலை
TNSTC பணியிடம்:
கோவை, கும்பகோணம், நாகர்கோவில், திருநெல்வேலி, விழுப்புரம்
பாலினம்:
ஆண் மற்றும் பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்:
Tamil Nadu State Transport Corporation
TNSTC பணிகள்:
Graduate Apprentice: 92 காலிப்பணியிடங்கள்
Diploma Apprentice: 142 காலிப்பணியிடங்கள்
TNSTC கல்வித்தகுதி:
- Graduate Apprentice – Degree in Engineering or Technology
- Technician Apprentice – Diploma in Engineering or technology
TNSTC சம்பளம்:
- Graduate Apprentice – ரூ.4984/-
- Technician Apprentice – ரூ.3582/-
வயது வரம்பு:
வயது வரம்பு அப்ரண்டிஸ் விதிகளின் படி பின்பற்றப்படும்.
TNSTC தேர்வு செயல் முறை:
- மதிப்பெண்களின் அடிப்படையில்
மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்
TNSTC விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர்கள் 15.09.2021 முதல் 05.10.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.
TNSTC எப்படி விண்ணப்பிப்பது?
TNSTC முக்கிய தேதிகள்:
Starting date of Application | 17.09.2021 |
Last Date for register in NATS | 05.10.2021 |
Last Date for submission in BOAT | 16.10.2021 |
Declaration of Shortlisting | 21.10.2021 |
CV Dates | 08.11.2021 to 10.11.2021 |
Job Notification and Application Links
Notification pdf | Click Here |
Extension Pdf | Click Here |
MHRD NATS Portal | Click here |
Join Telegram Alert | Click Here |