தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை!! 10th படித்திருந்தால் மட்டும் போதும்!

TNSTC – தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Motor Vehicle Electrician, Mechanic பணிக்கு விண்ணப்பதாரர்கள் 30/06/2021 தேதிக்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேற்கொண்டு முழு தகவல்களும்   கீழே தெளிவாக படித்து கொண்டு  விண்ணப்பியுங்கள்.

TNSTC Recruitment 2021 – Full Details

நிறுவனம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் 
பணியின் பெயர் Motor Vehicle Electrician, Mechanic
பணியிடம் சென்னை
காலி இடங்கள் 46
கல்வித்தகுதி 10th
ஆரம்ப தேதி 30/06/2021
கடைசி தேதி Announced Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

TNSTC வேலைப்பிரிவு: 

தமிழ்நாடு  அரசு வேலை

TNSTC பணியிடம்:

சென்னை

TNSTC பணிகள்:

Motor Vehicle Electrician பணிக்கு 40 காலிப்பணியிடங்களும்,

Mechanic பணிக்கு 06 காலிப்பணியிடங்களும்,

மொத்தம் 46 காலிப்பணியிடங்கள் உள்ளன.

TNSTC கல்வித்தகுதி:

Motor Vehicle Electrician, Mechanic பணிக்கு 10th மட்டும் முடித்திருக்க வேண்டும்.

 சம்பளம்:

இந்த பணிக்கு மாதம் ரூ. 10,000 முதல்  ரூ. 12,500/-  வரை சம்பளமாக வழங்கப்படும்.

TNSTC விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 30/06/2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

TNSTC முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி: 30/06/2021

கடைசி தேதி: Announced Soon

தேர்வு செயல் முறை:

  1. Written Exam
  2. Certification Verification
  3. Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்

Job Notification and Application Links

PDF & Apply Link For Mechanic Post
Click here
PDF & Apply Link For Electrician Post
Click here
Official Website
Click here