TNSTC – யில் 8th முடித்த பெண்கள் விண்ணப்பிக்கலாம்!!

TNSTC Recruitment 2021: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில்  தற்போது Welder பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பை  தற்போது அறிவித்துள்ளது.  இதற்கு தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அனைத்து விவரங்களையும் அறிந்து கொண்டு பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

TNSTC Recruitment 2021 – For Welder Posts 

நிறுவனம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் 
பணியின் பெயர் Welder
பணியிடம் தூத்துக்குடி
காலி இடங்கள் 02
கல்வித்தகுதி 8th
ஆரம்ப தேதி 14/09/2021
கடைசி தேதி விரைவில் அறிவிக்கப்படும்
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

TNSTC வேலைப்பிரிவு: 

தமிழ்நாடு  அரசு வேலை

TNSTC பணியிடம்:

தூத்துக்குடி

பாலினம்:

பெண்கள் விண்ணப்பிக்கலாம்

நிறுவனம்:

Tamil Nadu State Transport Corporation Ltd (TNSTC)

TNSTC பணிகள்:

Welder பணிக்கு 02 காலிப்பணியிடங்கள் உள்ளன.

TNSTC கல்வித்தகுதி:

Welder பணிக்கு 8th மட்டும் தேர்ச்சி  பெற்றிருக்க  வேண்டும்.

பயற்சிக் காலம்:

Block 1 Type
Basic Training Duration 500 Hours Designated
On the Job Training Duration 12 Months

TNSTC சம்பளம்:

Welder பணிக்கு மாதம்  குறைந்தபட்சம் ரூ.7000/- முதல் அதிகபட்சம் ரூ.10.000/- வரை சம்பளம் வழங்கப்படும் .

வயது வரம்பு:

வயது வரம்பு பற்றிய முழு விவரங்களறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TNSTC முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி  14.09.2021
கடைசி தேதி  As Soon

TNSTC Online Application Form Link, Notification PDF 2021

Notification link & Apply Link Click here
Official Website Click here