தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாய்ப்பு!! டிகிரி படித்தவர்கள் விண்ணபிக்கலாம்,,

TNSTC Apprentice Recruitment 2022தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை   அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Technician Apprentice, Graduate Apprentice பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு Degree முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

TNSTC Technician Apprentice Recruitment 2022 

நிறுவனம்தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்
பணியின் பெயர்Technician Apprentice, Graduate Apprentice
காலி  இடங்கள் 346
கல்வித்தகுதி Degree, Diploma
பணியிடங்கள்விழுப்புரம், கும்பகோணம், சேலம், மதுரை, திண்டுக்கல், தருமபுரி, விருதுநகர் & சென்னை
தொடக்க தேதி
22.11.2022
கடைசி தேதி 18.12.2022
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
அதிகாரப்பூர்வ வலைத்தளம்http://boat-srp.com/

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணி இடம்:

விழுப்புரம், கும்பகோணம், சேலம், மதுரை, திண்டுக்கல், தருமபுரி, விருதுநகர் & சென்னை

பணிகள்:

TNSTC – RegionsGraduateDiploma
TNSTC – Villupuram7026
TNSTC – Kumbakonam2954
TNSTC – Salem1712
TNSTC – Madurai0818
TNSTC – Dindigul0815
TNSTC – Dharmapuri1310
TNSTC – Virudhunagar0220
SETC TN – Chennai2222
Sub Total169177
Total346 Posts

TNSTC கல்வித்தகுதி:

Technician Apprentice, Graduate Apprentice பணிக்கு Degree in Engineering, Diploma in Engineering முடித்திருக்க வேண்டும்.

TNSTC சம்பளம்:

1. Graduate Apprentice Trainee – Rs.9000/- per month

2. Technician Apprentice Trainee – Rs.8000/- per month

வயது வரம்பு:

வயது வரம்பு பற்றிய முழு விவரங்களறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

TNSTC தேர்வுசெயல் முறை:

எழுத்துத் தேர்வு
தனிப்பட்ட நேர்காணல்
ஆவண சரிபார்ப்பு

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Important Dates

Start Date22.11.2022
Last Date18.12.2022
Declaration of Shortlisted list23.12.2022

TNSTC Apprentice Online Application Form Link, Notification PDF 2022

Apply LinkClick here
Notification PDFClick here
BOAT SR Portal login and Apply LinkClick Here
NATS Portal login and Apply LinkClick Here
Official WebsiteClick here
Scroll to Top