TNTRB சிறப்பு ஆசிரியர் தேர்வு நுழைவுச்சீட்டு வெளியானது 2020!
TamilnaduTeachers Recruitment Board தமிழ்நாடு ஆசிரியர்கள் தேர்வு வாரியத்தில் சிறப்பு ஆசிரியர்களின் காலியிடங்களுக்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் நுழைவுச்சீட்டு வெளியாகியுள்ளது
நிறுவனம் | TamilnaduTeachers Recruitment Board (TN TRB) |
பணியின் பெயர் | Special Teachers |
CV Date | 15.12.2020 – 18.12.2020 |
CV Call Letter | Released |
Official Website | http://trb.tn.nic.in/ |
TNTRB சான்றிதல் சரிப்பார்ப்பு பற்றிய தகவல்கள்:
TNTRB Special Teachers பணிக்கு வரும் 15.12.2020 முதல் 18.12.2020 அன்று வரை நடைபெற இருக்கிறது. அதற்கான அழைப்பு கடிதம் அதாவது தேர்வு நுழைவுச்சீட்டு ஆனது தற்போது வெளியாகியுள்ளது. அதனை பெற்று உரிய தேதியில் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.
TN TRB சான்றிதல் சரிப்பார்பிற்க்கு சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் :
- இடைநிலைக் கல்விச் சான்றிதழ் (SSLC Certificate)
- மேல்நிலைக் கல்விச் சான்றிதழ் (HSC Certificate)
- தொழிற் கல்விச் சான்றிதழ் (உடற்கல்வி படிப்பு – பட்டயம் / பட்டச் சான்றிதழ்கள்)
- மேற்கண்டுள்ள கல்வித் தகுதிகளை வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்தமைக்கான பதிவு அட்டை
- தமிழ்வழி இட ஒதுக்கீட்டின் கீழ் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படும் தேர்வர் பொதுக் கல்வி மற்றும் தொழிற்கல்வியினை தமிழ்வழியில் பயின்றமைக்கான அறிவிக்கையில் வரையறுக்கப்பட்டுள்ள படிவத்தில் பெறப்பட்ட சான்றிதழ்
- முன்னாள் இராணுவத்தினருக்கான இடஒதுக்கீட்டின் கீழ் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படும் பணிநாடுநர்கள் முன்னாள் இராணுவத்தினர் என்பதற்குரிய சான்றிதழை சமர்பிக்க வேண்டும்.
- இனச்சான்றிதழ் (Community Certificate)
- நடத்தை சான்றிதழ் (Conduct Certificate)
- கடவுச் சீட்டு அளவுள்ள புகைப்படம் – 4 (Passport Size Photograph)
- ஆளறிச்சான்றிதழ் (Identification Certificate)