தமிழ்நாடு குடிசை தொழில் மற்றும் வாரியத்தில் வேலை வாய்ப்பு!

TNUHDB Recruitment 2022 – தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் காலியாக உள்ள Town Planning Specialist, Capacity Building/ Institutional Strengthening Specialist, Housing Finance and Policy Specialist வேலைக்கு ஆட்சேர்ப்பதர்க்கான அறிவிப்பு தற்பொழுது வெளியாகியுள்ளது. விருப்பமுள்ள நபர்கள் 07.09.2022 முதல் 21.09.2022 வரை தங்களது அசல் சான்றிதழ்கள் மற்றும் புகைப்படத்துடன் சரியான முகவரிக்கு விண்ணப்பத்தை அஞ்சல் மூலமாகவும் மற்றும் மின்னஞ்சல் மூலமாகவும்  அனுப்ப வேண்டும். இந்த வேலை பற்றிய முழு விவரம் கீழே  கொடுக்கப்பட்டுள்ளது.

TNUHDB Recruitment 2022 – Full Details 

நிறுவனம்தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் 
பணியின் பெயர்Town Planning Specialist, Capacity Building/ Institutional Strengthening Specialist, Housing Finance and Policy Specialist
காலி பணியிடம்03
கல்வித்தகுதி Post Graduate Degree 
பாலினம் ஆண்கள்/ பெண் இருபாலரும் 
தேர்வு செய்யும் முறை நேர்காணல் 
பணியிடம் சென்னை
சம்பளம் Rs.85000/–
ஆரம்ப  தேதி07.09.2022
கடைசி தேதி21.09.2022
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://tnuhdb.tn.gov.in/
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

வேலை பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

சென்னை

பாலினம்:

ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்:

Tamil Nadu Urban Habitat Development Board (TNUHDB)

TNUHDB பணிகள்:

பணியின் பெயர்கள் காலிப்பணியிடங்கள் 
Town Planning Specialist01
Capacity Building/ Institutional Strengthening Specialist01
Housing Finance and Policy Specialist01
மொத்தம் 03 காலிப்பணியிடங்கள்

TNUHDB கல்வி தகுதி:

பணியின் பெயர்கள் கல்வி தகுதி
Town Planning SpecialistPost Graduate Degree
Capacity Building/ Institutional Strengthening Specialist
Housing Finance and Policy Specialist

TNUHDB வயது வரம்பு:

பணியின் பெயர்கள் வயது வரம்பு 
Town Planning Specialistஅதிகபட்சம் 45 ஆண்டுகள்
Capacity Building/ Institutional Strengthening Specialist
Housing Finance and Policy Specialist

TNUHDB சம்பளம்:

பணியின் பெயர்கள் சம்பள விவரம் 
Town Planning SpecialistRs.85000/–
Capacity Building/ Institutional Strengthening Specialist
Housing Finance and Policy Specialist

TNUHDB விண்ணப்பக்கட்டணம்:

அனைத்து பிரிவினற்கும்  விண்ணப்பக்கட்டணம் இல்லை.

TNUHDB விண்ணப்பிக்கும் முறை: 

திறமை படைத்தவர்கள் வரும் 21.09.2022 தேதிக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

தேர்வு செயல் முறை:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

TNUHDB சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்:

இணைப்பு – II இல் கொடுக்கப்பட்டுள்ள பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம்.

1. பிறந்த தேதிக்கான சான்றாக SSLC/HSC/பிறப்புச் சான்றிதழின் நகல் (Self Attested)

2. கல்வித் தகுதிச் சான்றிதழ்களின் நகல்கள் (Self Attested).

3. அனுபவச் சான்றாக, பணியமர்த்துபவர் (Self Attested) அனுபவச் சான்றிதழின் நகல்

4. விண்ணப்பதாரரின் தொழில்முறை திறன்கள் பற்றிய ஒரு சிறிய பதிவு.

மேற்கூறியவற்றைத் தவிர, விண்ணப்பதாரர், அவர்/அவள் முக்கியமானதாகக் கருதும், மேலே பட்டியலிடப்படாத பிற ஆவணங்களை, பதவிக்குத் தொடர்புடைய தகுதிகளை நியாயப்படுத்தச் சமர்ப்பிக்கலாம்.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

The Executive Engineer, (HFA Cell) Tamil Nadu Urban Habitat Development Board (TNUHDB), 5, Kamarajar Salai, Chennai – 600 005.

TNUHDB விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

TNSCB Online Application Form Link, Notification PDF 2022

Notification PDF & Application formClick here
Official WebsiteClick here