Tamil Nadu Uniformed Services Recruitment Board (TNUSRB) யில் Constable பணிக்கு காலியாகவுள்ள 10906 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு 10th படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 26.09.2020 முதல் 26.10.2020 வரை ஆன்லைன் மூலம் அனுப்பலாம்.
வேலைப்பிரிவு: அரசு வேலை
பணியின் விவரம்:
- கான்ஸ்டபிள் (Armed Reserve) – 3784 Posts
- சிறை காவலர் (Grade II) – 07 Posts
- தீயணைப்பாளர் – 458 Posts
கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 10th படிப்பை முடித்திருக்க வேண்டும்.
பத்தாம் வகுப்பில் தமிழை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
வயது பிரிவினர் | வயது வரம்பு |
---|---|
பொது பிரிவினர் | 18 முதல் 24 வயது வரை இருக்க வேண்டும் |
MBCs/DCs, BCs (Other than Muslim) | 18 முதல் 26 வயது வரை இருக்க வேண்டும் |
For SCs, SC(A)s, STs | 18 முதல் 29 வயது வரை இருக்க வேண்டும் |
திருநங்கை | 18 முதல் to 29 வயது வரை இருக்க வேண்டும் |
ஆதரவற்ற விதவை | 18 முதல் 35 வயது வரை இருக்க வேண்டும் |
முன்னாள் இராணுவத்தினர் | 18 முதல் 45 வயது வரை இருக்க வேண்டும் |
சம்பளம்:
விண்ணப்பதாரர்களுக்கு Constable பணிக்கு மாதம் Rs.18200/- முதல் Rs.52900/- வரை சம்பளமாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 26.09.2020 முதல் 26.10.2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை அனுப்பலாம்.
தேர்ந்தெடுக்கும் முறை:
எழுத்து தேர்வு
உடல் அளவீட்டு சோதனை
பொறுமை டெஸ்ட்
உடல் திறன் சோதனை
சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பக்கட்டணம்:
Rs.130/- கட்டணமாக செலுத்த வேண்டும்.
பணியிடம்:.
Tamil Nadu
முக்கிய தேதிகள்:
ஆரம்பதேதி: 26.09.2020
கடைசிதேதி: 26.10.2020
Date of Examination:13.12.2020
Important Links :
Official Website Career Page: Click Here!
Official Notification PDF: Click Here!
TNUSRB Brochure PDF: Click Here!
Online Application Form: Click Here!