TNUSRB SI Taluk உடற்தகுதி தேர்வு முடிவுகள் 2020 வெளியானது!…
(TNUSRB) தமிழ்நாடு சீருடை சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியத்தில் துணை ஆய்வாளர் (SI) பணிகளுக்கான உடற்தகுதி தேர்வு முடிவு வெளியானது. TNUSRB கடந்த செப்டம்பர் மாதம் உடற்தகுதி தேர்வு நடந்தது. தற்போது இந்த தேர்விற்கான முடிவை அரசு வெளியிட்டுள்ளது. தேர்வு எழுதிய அனைவரும் கீழே உள்ள லிங்கினை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.
நிறுவனம் | தமிழ்நாடு சீருடை சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (TNUSRB) |
பணியின் பெயர் | துணை ஆய்வாளர் (SI) |
பணியிடங்கள் | 969 |
Status | Released |
Next Stage | Interview |
Official Website | http://www.tnusrb.tn.gov.in/ |
TNUSRB SI Taluk நேர்காணல்:
TN Police உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள்அடுத்ததாக நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணல் நடைபெறும் தேதி மற்றும் இடம் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் எங்கள் வளையதளத்தை பயன்படுத்தி எந்த நேரமும் இது பற்றிய தகவலை பார்க்கலாம்.