நாளை செப். 14ம் தேதி அன்று மின்தடை! எங்கெங்கே?

செம்பாக்கம், கோவிலம்பாக்கம் பகுதிகளில் நாளை மின்தடை:

பம்மல்,செம்பாக்கம் மற்றும் கோவிலம்பாக்கம் ஆகிய பிரிவு அலுவலகங்கள் சார்பில் நாளை சில பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

மின்தடை அறிவிப்பு:

பாலாஜி நகர் – பம்மல் பிரிவு:

 • பாலாஜி நகர் பிள்ளையார் கோயில் தெரு
 • பாபு ரெட்டி அவென்யு
 • நரசிம்ம செட்டி தெரு
 • பெரியார் தெரு
 • குருசாமி நகர்
 • ராகவேந்திரா சாலை
 • குமரன் தெரு
 • ஏஎன் பாண்டியன் தெரு
 • அண்ணா நகர்
 • ஜெஆர்சி கிரவுண்ட்
 • குருசாமி நகர்
 • சாமுண்டீஸ்வரி நகர்
 • அவ்வை தெரு
 • காமராஜர் தெரு
 • பாரதிதாசன் தெரு
 • பம்ப் ஹவுஸ்
 • ஜீவானந்தன் தெரு
 • கருணாநிதி தெரு
 • பக்தவச்சலம் 2-வது குறுக்கு தெரு
 • சாந்தி நகர்
 • டி.வி.கே. தெரு
 • கருமாரியம்மன் கோயில் தெரு.

வேணுகோபால் சாமி நகர் 

செம்பாக்கம் பிரிவு:

 • மாருதி நகர்
 • கோமதி நகர்
 • ஐயப்பா நகர்
 • விவேகானந்தன் தெரு
 • ரசுகி தெரு
 • வேணுகோபால் சாமி நகர்
 • நக்கீரன் தெரு
 • ராமமூர்த்தி தெரு
 • செந்தில் அவென்யு
 • பிரசாந்தி காலனி
 • பாக்யம் நகர்
 • ராம் நகர்
 • சக்தி நகர்
 • திருமூர்த்தி நகர்
 • விஜிபி-பொன் நகர்
 • மணவாளன் நகர்
 • சாம்ராஜ் நகர்
 • லக்ஷ்மி நகர்
 • ஏரிக்கரை ரோடு.

வடக்குபட்டு  

கோவிலம்பாக்கம் பிரிவு:

 • ஓம் சக்தி நகர்
 • சுப்பையா மெயின் ரோடு
 • கலைஞர் சாலை மெயின் ரோடு
 • சத்யா நகர்
 • தினகரன் தெரு
 • நாகாத்தம்மன் கோயில் தெரு
 • பெரியார் தெரு
 • பெரியார் நகர் மெயின் ரோடு.
 • திருவேங்கடம் நகர்
 • ராஜீவ் காந்தி 4வது மற்றும் 5வது தெரு
 • தமிழ் குடிமகன் நகர்
 • மகாலக்ஷ்மி நகர் மெயின் ரோடு 1 முதல் 6-வது மற்றும் 11 முதல் 12-வது தெரு வரை, ஏரிக்கரை தெரு
 • நடேசன் நாயக்கர் தெரு
 • திருவள்ளுவர் மெயின் ரோடு
 • தர்மபூபதி தெரு. சீதாராமன் தெரு
 • மல்லிகை தெரு

நவீன்பூர்வங்கரா ஆகிய பகுதிகளின் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. மின்தடை அறிவிக்கப்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மின்விநியோகம் இருக்காது என தாம்பரம் மின் கோட்டம் செயற்பொறியாளர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!