Home 8th Jobs திருச்சியில் அரசு வேலை! மாதம் Rs.15,700/- முதல் Rs.50,000/- வரை சம்பளம்!

திருச்சியில் அரசு வேலை! மாதம் Rs.15,700/- முதல் Rs.50,000/- வரை சம்பளம்!

0
திருச்சியில் அரசு வேலை! மாதம் Rs.15,700/- முதல் Rs.50,000/- வரை சம்பளம்!
Trichy District Recruitment 2020

Trichy District யில் காலியாக உள்ள Night Watchman பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு தமிழில், எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பத்தை 22/10/2020 முதல் 20/11/2020 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பத்தை அனுப்பலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

இதில் Night Watchman பணிக்கு 1 காலிப்பணியிடம் உள்ளன.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு தமிழில், எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க  வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்:

விண்ணப்பதாரர்களுக்கு Night Watchman பணிக்கு மாதம் Rs.15,700/- முதல் Rs.50,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை ஆணையர்/ வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ), ஊராட்சி ஒன்றியம், வையம்படி, திருச்சிராப்பள்ளி என்ற முகவரிக்கு 20/11/2020 தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பத்தை அனுப்பலாம். மேலும் இதில் தேர்ந்தெடுக்கும் விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுப்பர்.  

குறிப்பு: 

நேர்காணலுக்கு செல்லும் விண்ணப்பத்தார்கள் தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் எடுத்து செல்லுமாறு

கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

பணியிடம்: 

திருச்சிராப்பள்ளி, தமிழ் நாடு

முக்கிய தேதிகள்: 

ஆரம்பதேதி: 22/10/2020

கடைசி தேதி: 20/11/2020

Important  Links: 

Official Website Career Page: Click Here!

Official Notification PDF: Click Here! 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here