TVS Motor நிறுவனத்தில் 12th முதல் டிகிரி படித்தவர்களை விண்ணப்பிக்க அழைப்பு!!

TVS Recruitment 2021 – பிரபல தனியார் வாகன நிறுவனமான TVS Motor நிறுவனத்தில் இருந்து காலியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Fitter பணிக்கு  திறமை படைத்த பட்டதாரிகள் தவறாது இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம். அதற்கான தகவல்களை கீழே பெற்றுக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

TVS Recruitment 2021 – For Manager Posts 

நிறுவனம் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம்
பணியின் பெயர் Fitter
மொத்த பணியிடங்கள் 20
கல்வி தகுதி  10th 
வேலை பிரிவு தனியார் வேலை
பணியிடம்  ஓசூர்
ஆரம்ப தேதி 20/10/2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

வேலை பிரிவு:

தனியார் வேலை

பணி இடம்:

ஓசூர்

நிறுவனம்:

TVS Motor Company

காலிப்பணியிடங்கள்:

Fitter பணிக்கு 20  காலிப்பணியிடங்கள் உள்ளன.

TVS கல்வித்தகுதி:

Fitter பணிக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TVS  சம்பளம்:

குறைந்தபட்சம் ரூ. 7,709/- முதல் அதிகபட்சம் ரூ. 13,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு:

குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 60 வயதிற்கு இடைப்பட்டவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

பயிற்சி காலம்:

  • Basic Training பயிற்சிக்காக 6 மாதங்களும்,
  • On the Job Training பயிற்சிக்காக 19 மாதங்களும்,

என மொத்தமாக 25 மாதங்கள் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

TVS தேர்வு செயல்முறை:

  • Application (Apply Online)
  • Assessment (Tests, Interview)
  • Selection (Review, Offer, Join)

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

TVS விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ளவர்கள் அதிவிரைவில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Important Links to TVS Recruitment 2021

TVS Recruitment Apply Link Click Here
TVS Career Page Click Here
TVS Official website Click Here