ஆதார் துறையில் வேலை அறிவிப்பு!!!

Unique Identification Authority of India (UIDAI) யில் Section Officer, AAO & ASO போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிகளுக்கு அரசு வேளையில் பணியாற்றியவராக இருந்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 15 Sep 2020 தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: Central Govt Jobs

பணிகள்:

Name of Post No. of Post
Section Officer 02
Assistant Accounts Officer 01
Assistant Section Officer 01
Total 04

கல்வித்தகுதி:

இந்தப்பணிகளுக்கு அரசு வேலையில் பணியாற்றியவராக இருந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிகளுக்கு வயது குறைந்தபட்சம் 56 வயதாக வேண்டும்.

சம்பளம்:

Name of Post Payscale
Section Officer Pay Matrix Level – 8
Assistant Accounts Officer Pay Matrix Level – 8
Assistant Section Officer Pay Matrix Level – 6

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து Assistant Director General (HR), Unique Identification Authority of India (UIDAI), Regional Office, Delhi, Below Supreme Court Metro Station, Pragati Maidan, New Delhi – 110001 என்ற முகவரிக்கு 15 Sep 2020 தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பத்தை அனுப்பலாம்.

பணியிடம்:

UIDAI HQ, New Delhi

முக்கிய தேதிகள்:

Notification Date: 06 Aug 2020

Last Date for Submission of Application Form: 15 Sep 2020

Important Links:

Application Form:  Click Here!