Home Degree Jobs இந்திய ஆதார் துறையில் Manager வேலை! பல்வேறு காலி பணியிடங்கள்!!

இந்திய ஆதார் துறையில் Manager வேலை! பல்வேறு காலி பணியிடங்கள்!!

0
இந்திய ஆதார் துறையில் Manager வேலை! பல்வேறு காலி பணியிடங்கள்!!
Uidai Recruitment 2021

ஆதார் துறையில் காலியாக உள்ள Manager பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிக்கு Diploma/ Graduation முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 17.03.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Manager பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

Manager பணிக்கு Diploma/ Graduation முடித்திருக்க வேண்டும்.

மேலும் 8 ஆண்டுகள் முன்னனுபவம் இருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இந்த பணிக்கு வயது வரம்பு பற்றிய தகவலை அறிய அதிகாரபூர்வ படிவத்தை காண வேண்டும்.

சம்பளம்: 

Manager பணிக்கு மாதம் சம்பளம் பற்றிய தகவலை அறிய அதிகாரபூர்வ படிவத்தை காண வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 17.03.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல் முறை:

நேர்காணல்

முக்கிய தேதி:

கடைசி தேதி: 17.03.2021

Important  Links:

Notification PDF: Click here

Apply Online Link: Click here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here