Home Degree Jobs ஆதார் துறையில் பல்வேறு காலிப்பணியிடங்கள்!! இன்றே விண்ணப்பிக்கலாம் வாங்க!!

ஆதார் துறையில் பல்வேறு காலிப்பணியிடங்கள்!! இன்றே விண்ணப்பிக்கலாம் வாங்க!!

0
ஆதார் துறையில் பல்வேறு காலிப்பணியிடங்கள்!! இன்றே விண்ணப்பிக்கலாம் வாங்க!!
UIDAI RECRUITMENT 2020

ஆதார் துறையில் (UIDAI) யில் காலியாக உள்ள Assistant Manager பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு BE / B.Tech / MCA / BCA / BBA / BSC / (Computer) with Diploma in DOEACC / Systems Development / GNIIT போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பத்தார்கள் 11.12.2020 முதல் 30.12.2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

இதி Assistant Manager பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு BE / B.Tech / MCA / BCA / BBA / BSC / (Computer) with Diploma in DOEACC / Systems Development / GNIIT போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 50 வயதாக இருக்க வேண்டும்.

சம்பளம்:

விண்ணப்பதாரர்களுக்கு Assistant Manager பணிக்கு சம்பளம் பற்றிய விவரம் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை 11.12.2020 முதல் 30.12.2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய தேதி: 

ஆரம்ப தேதி: 11.12.2020

கடைசி தேதி: 30.12.2020

Important  Links: 

Notification PDF 1: Click Here!

Notification PDF 2: Click Here!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here