வருடத்திற்கு ரூ.12,00,000/- ஊதியத்தில் இந்திய ஆதார் துறையில் அருமையான வேலை வாய்ப்பு!

இந்திய ஆதார் துறையில் காலியாக உள்ள Consultant & Full Stack Developer போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு B.Tech/ B.E, MCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 25.02.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Consultant & Full Stack Developer போன்ற பணிகளுக்கு பல்வேறு  பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

Consultant – ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதனுடன் 10 முதல் 20 ஆண்டுகள் வரை முன்னனுபவம் இருக்க வேண்டும்.

Full Stack Developer – B.Tech/ B.E, MCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 4-6 ஆண்டுகால வரை முன்னனுபவம் இருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு வயது வரம்பு பற்றிய தகவலை அறிய அதிகாரபூர்வ படிவத்தை காண வேண்டும்.

சம்பளம்: 

Consultant & Full Stack Developer போன்ற பணிகளுக்கு குறைந்தபட்சம் ரூ.5,00,000/- முதல் அதிகபட்சம் ரூ.12,00,000/- வரை ஆண்டிற்கு சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: 

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 25.02.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய தேதி:

கடைசி தேதி: 25.02.2021

பணியிடம்:

இந்தியா முழுவதும்

Important  Links: 

Applly Online: Click here

Leave a comment