இந்திய ஆதார் துறையில் வேலை வாய்ப்பு! உடனே அப்பளை பண்ணுங்க!

UIDAI Recruitment 2021 – இந்திய ஆதார் துறையில் புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த  Supervisor பணிக்கு  நீங்கள்  சேர விருப்பட்டால் உடனே தாமதிக்காமல் முழு விவரத்தையும் 5.08.2021 தேதிக்குள் ஆன்லைன் மூலம்  விண்ணப்பிக்கவும். 

UIDAI Recruitment 2021 -Full Details

நிறுவனம் UIDAI
பணியின் பெயர் Supervisor
பணியிடம் பெங்களூர்
காலி இடங்கள் பல்வேறு
கல்வித்தகுதி B.E, B.Tech, MCA
ஆரம்ப தேதி 15/07/2021
கடைசி தேதி 05/08/2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணி இடம்:

பெங்களூர்

பணிகள்:

Supervisor  பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு B.E, B.Tech, MCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய தகவல்களின் முழு விவரமும் அறிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பை செரிபார்க்கவும்.

விண்ணப்பிக்கும்  முறை:

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 05/08/2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல் முறை:

  1. Written Exam
  2. Certification Verification
  3. Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

முக்கிய தேதி:

ஆரம்ப  தேதி 15/07/2021
கடைசி தேதி 05/08/2021

Job Notification and Application Links

Notification link & Apply Link
Click here
Official Website
Click here