இந்திய ஆதார் துறையில் கொட்டிகிடக்கும் வேலைகள்! விண்ணபிக்க இன்றே முந்துங்கள்!

Unique Identification Authority of India-யில் காலியாக உள்ள Assistant Manager பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு Engineering முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 12.04.2021 தேதிற்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Assistant Manager பணிக்கு 04 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

Assistant Manager பணிக்கு Engineering முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 56 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: 

Assistant Manager பணிக்கு சம்பளம் பற்றிய தகவலை அறிய அதிகாரப்பூர்வ படிவத்தை காண வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 12.04.2021 தேதிற்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய அஞ்சல் முகவரி:

Unique Identification Authority of India (UIDAI), 4th Floor, Bangla Sahib Road, Behind Kali Mandir, Gole Market, New Delhi – 110001

பணியிடம்: 

New Delhi

Important  Links: 

Notification PDF and Application Form: Click here