இந்திய ஆதார் துறையில் வேலை வாய்ப்பு! இன்றே விண்ணப்பியுங்கள்!

Unique Identification Authority of India (UIDAI) யில் Assistant Director General பணிக்கு காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கு மத்திய அரசு சம்பந்தப்பட்ட துறையில் பணியாற்றியவராக இருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் வரை 24 Sep 2020 தேதிக்குள் தங்களின் விண்ணப்பத்தை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணியின் விவரம்:-

UIDAI Headquarters, New Delhi – 2

UIDAI Regional Office, Lucknow -1

UIDAI Regional Office, Mumbai -1

UIDAI Rcgional Office, Bangaluru -2

போன்ற பணிகளுக்கு 6 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு மத்திய அரசு சம்பந்தப்பட்ட துறையில் பணியாற்றியவராக இருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 56 வயதை பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

சம்பளம்:

விண்ணப்பதாரர்களுக்கு Assistant Director General பணிக்கு மாதம் Pay Matrix Level 13 (₹1,23, 100-2, 15,900) அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து unique Identification Authority of India (UIDAI), 4th Ftoor, Bangla Sahib Road, Behind Kali Mandir, Gole Markct, New Delhi-110001  என்ற முகவரிக்கு 24 Sep 2020 தேதிக்குள் தங்களின் விண்ணப்பத்தை அஞ்சல் மூலம் அனுப்பலாம்.

பணியிடம்:  

New Delhi

முக்கிய தேதிகள்:

ஆரம்பதேதி: 24 Aug 2020

கடைசிதேதி: 24 Sep 2020

Important  Links:

Advt. Details & Application Form:  Click Here!

Leave a comment