Home Central Govt Jobs ஆதார் துறையில் புதிய வேலை வாய்ப்பு!! இன்றே விண்ணப்பியுங்கள்!

ஆதார் துறையில் புதிய வேலை வாய்ப்பு!! இன்றே விண்ணப்பியுங்கள்!

0
ஆதார் துறையில் புதிய வேலை வாய்ப்பு!! இன்றே விண்ணப்பியுங்கள்!
UIADI RECRUITMENT 2021

மத்திய ஆதார் துறையில்  Senior Manager – Coordination பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு Business Administration அல்லது அதனுடன் தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Master’s Degree/MBA/PGDM தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 21/01/2021 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

இதில் Senior Manager – Coordination பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள்  உள்ளன.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு Business Administration அல்லது அதனுடன் தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Master’s Degree/MBA/PGDM தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு வயது வரம்பு பற்றிய தகவலை அதிகாரப்பூர்வ படிவத்தை காண வேண்டும்.

சம்பளம் :

விண்ணப்பதாரர்கள் Senior Manager – Coordination பணிக்கு சம்பளம் பற்றிய விவரம் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை 21/01/2021  தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

முன்னனுபவம்:

விண்ணப்பதாரர்கள் 4 முதல் 9 வருடம் முன்னனுபவம் இருக்க வேண்டும்.

பணியிடம்: 

டெல்லி

Important  Links: 

Notification Link: Click Here!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here